Monday, November 16, 2009
எல்லோருக்கும் வணக்கம்,,,,,
எல்லாருக்கும் வணக்கமுங்க....நான் ஒரு முட்டளுங்க... அப்டின்னு நல்லா கூட இல்லேங்க ஓரளவு படிச்ச புத்திசாலிக சொன்னாங்க.. சரி நானும் என் முட்டள் தனத்த காட்ட இது தான் சரியான இடமா பட்டுச்சுங்க.. அதான் இப்போ இருந்து ஆரம்பிச்சிட்டேன்....
Subscribe to:
Posts (Atom)